கிருஷ்ணகிரி:நெய் தயாரிப்பு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்.
கிருஷ்ணகிரி:நெய் தயாரிப்பு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்.;
கிருஷ்ணகிரி ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய வளாகத்தில் நெய் தயாரிப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப. நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஆவின் பொதுமேலாளர் மரு.சுந்தரவடிவேலன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.