ராமநாதபுரம் திமுக கட்சியினர் வெடி வெடி இனிப்புவழங்கி கொண்டாட்டம்

ஆளுநர் ஒரு ஆலோசகராக மட்டுமே செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால் மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்;

Update: 2025-04-09 02:09 GMT
ராமநாதபுரம் மாவட்டம்ஆளுநர் ஒரு ஆலோசகராக மட்டுமே செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால் மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய திமுக சார்பில் வழுதூர் விளக்கு ரோட்டில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் வழுதூர் விளக்கு ரோட்டில் திமுக கட்சியினர் ஒன்றிய செயலாளர் பிரவீன் தலைமையில் முன்னாள் ஒன்றிய செயலாளர் கனகராஜன் முன்னிலையில் ஏராளமான திமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் ஆளுநர் ஒரு ஆலோசகராக மட்டுமே இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததால் திமுகவினர் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

Similar News