ராமநாதபுரம் மாணவர்களுக்கு கற்றல் ஆற்றல் நடைபெற்றது
மாணவர்களின் 100 சதவீதம் கற்றல் ஆற்றல் சோதித்து அறிதல் நிகழ்வு நடைபெற்றது;
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வாலாந்தரவை ஊராட்சி தெற்கு காட்டூர் தொடக்கப்பள்ளியில் கற்றல் நிகழ்வு நடைபெற்றது தமிழக அரசு அறிவித்த 100 நாளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் 100 சதவீதம் கற்றல் அடைவை சோதித்து அறிதல் நிகழ்வு நடைபெற்றது மாணவர்களின் அறிவுத்திறனை சோதித்து 100% மாணவர்களை தயார்படுத்தும் இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர் வீரஜோதி, வாலாந்தரவை ஊராட்சி செயலாளர் மால் மருகன், எஸ் எம் சி தலைவி லட்சுமி, பிடிஏ, தலைவர் புகழேந்தி, மண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தெற்கு காட்டூர் பள்ளி தலைமை ஆசிரியை டி. கீதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்