வேப்பனப்பள்ளியில் வைக்கோல் விலை குறைவு.

வேப்பனப்பள்ளியில் வைக்கோல் விலை குறைவு.;

Update: 2025-04-09 02:53 GMT
வேப்பனப்பள்ளியில் வைக்கோல் விலை குறைவு.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் கால்நடைகளுக்கு வைக்கோல் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில் வெளி மாவட்டங்களிலிருந்து வாகனங்கள் மூலம் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். தற்போது வைக்கோல் வரத்து அதிகரிப்பால் அதன் விலை குறைந்துள்ளது. அதன்படி 1 சுரணை ரூ. 180 முதல் ரூ. 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரங்களில் சுரணை 270 முதல் 300 வரை விற்பனை செய்யபட்டது.

Similar News