கரூரில் வழக்காடிகள் சமரசம் செய்து கொள்ள விழிப்புணர்வு. பேரணி நடைபெற்றது.
கரூரில் வழக்காடிகள் சமரசம் செய்து கொள்ள விழிப்புணர்வு. பேரணி நடைபெற்றது.;
கரூரில் வழக்காடிகள் சமரசம் செய்து கொள்ள விழிப்புணர்வு. பேரணி நடைபெற்றது. கரூரில் வழக்காடிகள் தங்களுக்குள் சமரசம் செய்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மற்றும் ஆட்சியர் தங்கவேல் தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்கள் வழங்கினர் நீதிமன்றத்தில் இருந்து அரசு கலைக் கல்லூரி வரை நடைபெற்ற இந்த பேரணியில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு சமரசம் செய்து கொள்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து நீதிபதிகள், வழக்காடிகள்,அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாவட்ட நீதிமன்ற அலுவலகம் தொடங்கி அரசு கலைக்கல்லூரி வரை சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்றனர். மேலும் சமரசம் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.