ராமநாதபுரம் மறைந்த குமரி ஆனந்தன் அவர்களுக்கு அஞ்சலி
அரண்மனை முன்பு மறைந்த குமரி ஆனந்தன் படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்;
ராமநாதபுரம் மாவட்டம் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினருமான . குமரிஅனந்தன் அவர்களின் மறைவுக்கு ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினரும், நகர்மன்ற உறுப்பினருமான இராஜாராம்பாண்டியன் தலைமையில், நகர் தலைவர் கோபி, அழகு முன்னிலையில் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.