மாவட்டத்தில் நாளை மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!;

Update: 2025-04-09 10:42 GMT
மாவட்டத்தில் நாளை மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
  • whatsapp icon
தூத்துக்குடி மாவட்டத்தில் மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (ஏப்.10) டாஸ்மாக் மதுக்கடைக்ள, பார்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட அறிவிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் 10-04-2025 (வியாழக்கிழமை) மகாவீரர் ஜெயந்தி அன்று ஒருநாள் மட்டும் மூடிட ஆணையிடப்படுகிறது. கடை பணியாளர்கள் அனைவரும் மதுபான கடை மற்றம் மதுகூடம் மூடியிருப்பதை உறுதி செய்து கடையை கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News