மத்தூரில் பாமக நிர்வாகிகள் குழு கூட்டம்.
மத்தூரில் பாமக நிர்வாகிகள் குழு கூட்டம்.;

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூரில் உள்ள தனியார் திருமண மஹாலில் பாமக நிர்வாகிகள் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அண்ணாமலை வரவேற்றார். மாவட்டச் செயலாளர் மேகநாதன் முன்னிலை வகித்து நிவாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில் ஒன்றிய தலைவர்கள் மற்றும் ஊராட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.