கிருஷ்ணகிரி: குவாரி குத்தகை உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி: குவாரி குத்தகை உரிமம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்;

Update: 2025-04-09 12:03 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத் தில் சாதாரணகற்கள், கிரானைட் மற்றும் இதர சிறுகனிமங்க ளின் குவாரி குத்தகை உரிமங்கள் ஆன்லைன் முறையில் வழங் குவதற்கான நடைமுறை கடந்த 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப் பட்டுள்ளது. அதன்படி குவாரி குத்தகை உரிமம் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.mimas.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த விண்ணப்பங்களுக்கு குவாரி குத்தகை உரிமங்கள் ஆன்லைனில் வழங்கப்படும்.என்று மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News