தேன்கனிக்கோட்டை: கிணற்றில் விழுந்த யானைகள்- மீட்ட வனத்துறை.

தேன்கனிக்கோட்டை: கிணற்றில் விழுந்த யானைகள்- மீட்ட வனத்துறை.;

Update: 2025-04-09 12:54 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனைச்சரகம் நொகனூர் காப்புக் காட்டில் 27 யானைகளை இ ரவு விரட்டி சென்றனர். அப்போது பனைக்காடு என்ற பகுதியில் விவசாயிக்கு சொந்தமான தடுப்புச்சுவர் அமைக்காத 15 அடி ஆழமுள்ள கிணற்றில் ஆண் யானை மற்றும் ஒரு குட்டி யானையும் விழுந்தது. தகவல் அறிந்து வந்த ஜவளகிரி வனச்சரகர் தலைமை யில் 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பொக்லைன் மூலம் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் கிணற்றில் இருந்து யானைகளை மீட்டனர்.

Similar News