காவேரிப்பட்டணம் நகரில் வாகன நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி.
காவேரிப்பட்டணம் நகரில் வாகன நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி.;
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது. குறிப்பாக விநாயகர் கோயில் அருகே 4- ங்கு வழி சாலையில் வாகனங்களால் நெரிசலால் ஏற்படுவதால் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சிக்னல் அமைக்கவோ, போக்குவரத்தை சீர் செய்ய போக்குவரத்து காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.