வல்லத்திராக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று ஆரம் வீரப்பன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் குடும்பத்தின் சார்பாக அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தேர்வு எழுதக்கூடிய பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன.
