கிருஷ்ணகிரியில் மறைந்த குமரி அனந்தனுக்கு அஞ்சலி.

கிருஷ்ணகிரியில் மறைந்தகுமரி அனந்தனுக்கு அஞ்சலி.;

Update: 2025-04-09 15:38 GMT
கிருஷ்ணகிரியில் மறைந்த குமரி அனந்தனுக்கு அஞ்சலி.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக இலக்கிய செல்வர் குமரி அனந்தன் அவர்களின் மறைவையொட்டி கிருஷ்ணகிரி பிஎஸ்என்எல் அலுவலகம் மற்றும் பழைய பேட்டை காந்தி சிலை ஆகிய இடங்களில் அவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Similar News