
நீலகிரி மாவட்டம் 65% வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும் இங்கு மான் கரடி சிறுத்தை புலி யானை இவைகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் வனவிலங்குகள் பொதுமக்கள் பெறும் அச்சமடைந்து வருகின்றனர் இந்த நிலையில் உதகையை அடுத்த மேல் தலையாட்டும் வந்து பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வளர்ப்பு நாயே வேட்டையாடி இழுத்துச் சென்ற சிறுத்தையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது எனவே குடியிருப்பு பகுதிக்குள் நடமாடும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்