செல்வவிநாயகர் கோயில் திருவிழாவில்
அதிமுக மாவட்ட செயலாளர் கலந்து கொண்டு சிறப்பித்தார்;
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு !!! விழாவை சிறப்பித்த மாவட்ட கழக செயலாளர் அவர்கள் உதகை தொகுதிக்குட்பட்ட குந்தா அருகே எமரால்ட் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர் கோயில் திருவிழாவில் ஊர் தலைவர் மற்றும் பொது மக்களின் அழைப்பை ஏற்று மாவட்ட கழகச் செயலாளர் அண்ணன் கப்பச்சிவினோத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார் ஊர் தலைவர் மற்றும் விழா கமிட்டி நிர்வாகிகள் ஒன்றிணைத்து சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர் கோவிலில் சிறப்பு தரிசனமும் வழங்கப்பட்டது உடன் குந்தா மேற்கு ஒன்றிய கழக துணை செயலாளர் ராஜேந்திரன் கேத்தி பேரூராட்சி கழக செயலாளர் ஜெய் ராதாகிருஷ்ணன், I Net விசு, கிளைக் கழக செயலாளர்கள் கண்ணன், மணி ,முரளி,மற்றும் கழக நிர்வாகிகளும், பொதுமக்களும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்