கிருஷ்ணகிரி:மகாவீர் ஜெயந்தியையொட்டிமதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு.
கிருஷ்ணகிரி:மகாவீர் ஜெயந்தியையொட்டிமதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு.;

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மதுகடைகள் இதையொட்டி பார்கள் மற்றும் தனியார் ஓட்டல்களில் செயல்படும் பார்கள் அனைத்தும் மூடப்படும். இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின் படி கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும். என்று கிருஷ்ணகிரி மாவட்டஆட்சியர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.