ஊத்தங்கரை:அரசு மருத்துவமனையில் குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம்.
ஊத்தங்கரை: அரசு மருத்துவமனையில் குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம்.;

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் லேப்ராஸ்கோபிக் குடும்ப நல அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமில் ஆறு தாய்மார்கள் லேப்ராஸ்கோபிக் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து பயன் அடைந்தனர். மேலும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும் லேப்ராஸ்கோபிக் குடும்பநல அறுவை சிகிச்சை முகாம் நடைபெறும். இதை தாய்மார்கள் பயன்படுத்தி பயனடைய ஆஸ்பத்திரியின் சார்பில் கேட்டுக்கொள்ள படுகிறது.