வேப்பனப்பள்ளி: வாழையின் தரத்தை உயர்த்த செயல்முறை விளக்கம்.
வேப்பனப்பள்ளி: வாழையின் தரத்தை உயர்த்த செயல்முறை விளக்கம்.;

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வட்டாரத்தில் அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் நவீன் குமார் உள்ளிட்ட குழு மாணவர்கள் கத்திரிப்பள்ளி கிராமத்தில் வாழை கொத்து மற்றும் பழங்களின் எடை மற்றும் அளவு அதிகரிக்க பெங்களூரில் இருக்கும் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய வாழை கொத்து மூலம் நுண்ணுட்டச்சத்து. செலுத்தும் முறை பற்றி விவசாயிகளிடம் செயல்முறை காட்டினார்.