கரூரில் குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் கட் அவுட்க்கு பாலாபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாட்டம்.
கரூரில் குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் கட் அவுட்க்கு பாலாபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாட்டம்.;
கரூரில் குட் பேட் அக்லி திரைப்படம் அஜித் கட் அவுட்க்கு பாலாபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாட்டம். தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் அஜித்குமார் நடித்த இன்று உலகம் எங்கும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்படும் 5 திரையரங்குகளில் இந்த படம் இன்று திரையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து TN 47 AK fans club ரசிகர்கள் தியேட்டர் முன்பு மேளதாளங்கள் முழங்க அஜித் கட்வுட்டுக்கு பாலா பிஷேகம் செய்து, பூசணிக்காயில் திருஷ்டி சுற்றி, பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் குத்தாட்டம் போட்டு கொண்டாடினர். இதில் இரண்டு தியேட்டர்களில் ஐந்து காட்சிகளும் மற்ற மூன்று தியேட்டர்களில் நான்கு சாட்சிகள் சிறப்பு காட்சிகளாக இன்று திரையிடப்பட்டுள்ளது. அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் திரைப்படத்தை பார்ப்பதற்காக ஐந்து தியேட்டர்களிலும் குவிந்துள்ளனர்.