ராமநாதபுரம் பள்ளி மாணவர்களின் கற்றல் அறிவு திறன் நடைபெற்றது

கும்பரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கல்வி அதிகாரிகள் கற்றல் அடவை சோதித்து அறிதல் நிகழ்வு நடைபெற்றது;

Update: 2025-04-10 07:19 GMT
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள கும்பரம் ஊராட்சியில் தமிழக அரசு அறிவித்த 100 நாட்களில் ஒன்று முதல் இரண்டு, மூன்று வகுப்பு மாணவர்களின் கற்றல் நூறு சதவீதம் அடைவை சோதித்தல் நிகழ்வு நடைபெற்றது கல்வி அதிகாரிகள் மாணவர்களின் கற்றல் அடைவை சோதித்து அறிந்தனர் இதில் மண்டபம் வட்டார கல்வி அலுவலர் சூசை அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர் மாலதி கும்பரம் கிராமத் தலைவர் முருகேசன் எஸ் எம் சி தலைவி கீதா பி டி ஏ தலைவி மீனாட்சியை மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர் நிகழ்ச்சிக்கு கொம்பரம் தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் இமானுவேல் தலைமை தாங்கினார் ஆசிரியர்கள் சர்மிளா பானு விக்டோரியா ஜெயலட்சுமி எஸ் எம் சி உறுப்பினர்கள் திலகவதி நிர்மலா கலைச்செல்வி மற்றும் கிராம பிரமுகர் நடராஜன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அடைவை திறன் சோதித்தல் அறியப்பட்டது காரான் பள்ளி ஆசிரியை ஆரோக்கிய சுதா மேரி நன்றி கூறினார் ஆசிரியர் செந்தில்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்

Similar News