அரசம்பட்டியில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த பர்கூர் எம்.எல்.ஏ.
அரசம்பட்டியில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த பர்கூர் எம்.எல்.ஏ.;

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் அரசம்பட்டியில் பஸ் நிறுத்தம் அருகே தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக பர்கூர் எம்எல்ஏ மதியழகன் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழம், இளநீர், ஜீஸ் உள்ளிட்டவைகளை வழங்கினார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளார்.