தேன்கனிக்கோட்டை: பேட்டராயசாமி கோவில் தேரோட்டம்- தொடங்கி வைத்த ஆட்சியர்.
தேன்கனிக்கோட்டை: பேட்டராயசாமி கோவில் தேரோட்டம்- தொடங்கி வைத்த ஆட்சியர்.;

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேட்ட ராயசாமி கோயில் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டஆட்சித் தலைவர் தினேஷ் குமார், ஓசூர் எம்.எல்.ஏ.க்கள். ஒய். பிரகாஷ், ராமச்சந்திரன், மேயர் சத்யா, ஆகியோர் கலந்து தேரை இழுத்துச் சென்றனர். இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.