போச்சம்பள்ளி அருகே டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகன மோதி விபத்து.
போச்சம்பள்ளி அருகே டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகன மோதி விபத்து.;

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புலியூர் ஏரிக்கரை வழியாக இன்று மதியம் டூ வீலரில் தம்பதிகள் 2 பேர் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது பின்னர் வந்த அடையாளம் தெரியாத வாகனம் டூவீலர் மீது மோதியது. இதில் தம்பதிகள் இருவரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு போச்சம்பள்ளியில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து பாரூர் போலீசார் விசாரணை.