சேந்தமங்கலத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர்

தண்ணீர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர்;

Update: 2025-04-10 13:49 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் சேந்தமங்கலம் கூட்ரோட்டில் இன்று (ஏப்ரல். 10) நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் நவீன தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு தலைமை வகித்தார். அமைச்சர் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நவீன தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பவானி வடிவேலு, ஒன்றிய துணை செயலாளர் அப்துல் ரகுமான் கலந்து கொண்டனர்.

Similar News