ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா!

வேலூரில் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.;

Update: 2025-04-10 15:27 GMT
வேலூர் அக்கார்டு ரோட்டரி சங்கம் சார்பில் வேலூர் சங்கரன் பாளையம் பகுதியில் உள்ள கிருஷ்ணசாமி முதலியார் சீனியர் செகண்டரி பள்ளி வளாகத்தில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ராஜன்பாபு மற்றும் பள்ளி தாளாளர் சிவக்குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சுஜாதா மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News