குன்னூர் வனத்துறை எச்சரிக்கை நீலகிரி மாவட்டம் குன்னூர் பர்லியார் வனப்பகுதியில் குட்டியுடன் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் கூட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை யில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என குன்னூர் வனசரகர் ரவீந்தரநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார் நீலகிரி மாவட்டம் 65 சதவீத வன பகுதி கொண்ட மாவட்டம் ஆகும் இங்கு மான் கரடி யானை சிறுத்தை புலி என பல்வேறு வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது தற்பொழுது வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் உணவு மற்றும் குடிநீர் தேடி உலா வருவது வாடிக்கையாக உள்ளது இந்நிலையில் பரலியர் வனப்பகுதியில் குட்டிகளுடன் முகாமில் காட்டு யானைகளை வாகன ஓட்டிகள் தொந்தரவும் செய்யக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்