போச்சம்பள்ளி: புதிய ரேஷன் கடை திறந்து வைத்த எம்.எல்.ஏ.
போச்சம்பள்ளி: புதிய ரேஷன் கடை திறந்து வைத்த எம்.எல்.ஏ.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஒட்டத்தெரு கிராமத்தில் ரேஷன்கடை திறப்பு விழா நடைபெறுகிறது. இதற்குமத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் நர சிம்மன் தலைமை வகித்தார். மருத்துவர் அணி மாவட்ட துணைத் தலைவர் தென்னரசு முன்னிலை வகித்தார். இதில் பர்கூர் எம்எல்ஏ மதியழகன் கலந்து கொண்டு ரேஷன்கடையை குத்துவி ளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.