சூளகிரி அருகே வெங்கடேஸ்வர சாமி கோவிலில் தேரோட்டம்
சூளகிரி அருகே வெங்கடேஸ்வர சாமி கோவிலில் தேரோட்டம்;
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள கோபசந்திரம் வெங்கடேஸ்வர சாமி கோவிலில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பக்தர்கள் தேரின் வடம் பிடித்து பரவசத்துடன் இழுத்து சென்றார். சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர் அண்ணதானம் வழங்கபட்டது