பெற்றாய சுவாமி திருக்கோவில் தேர்த்திருவிழா. தளி எம்.எல்.ஏ.வுக்கு வரவேற்பு.
பெற்றாய சுவாமி திருக்கோவில் தேர்த்திருவிழா. தளி எம்.எல்.ஏ.வுக்கு வரவேற்பு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த ஸ்ரீ சமேத சௌந்தரவல்லி பெற்றாயசுவாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தளி சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் கலந்து கொண்டார்.அவருக்கு கோவில் சார்பில் போர்த்தி வரவேற்றனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.