டார்லிங்நகரில் இஸ்லாமியர்கள் கண்டன கோஷம்
இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்;
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு திருத்த சட்டம் 2024ஐ திரும்பப் பெற வலியுறுத்தி டார்லிங் நகர் பள்ளிவாசலில் இன்று ஜும்மா தொழுகைக்கு பின்பு இஸ்லாமியர்கள் கருப்பு பேட்ஜ்,கருப்பு சட்டை அணிந்து கண்டன கோஷம் எழுப்பினர்.இந்த போராட்டத்தில் நெல்லை எஸ்டிபிஐ வர்த்தக அணி மாவட்ட தலைவர் ஹயாத் உள்ளிட்ட கட்சியினர் இஸ்லாமியர்கள் ஏராளமானார் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.