சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

ஏற்பு;

Update: 2025-04-11 12:29 GMT
இன்று சமத்துவ நாள் முன்னிட்டு திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனி வட்டாட்சியர் கண்ணன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

Similar News