வேலப்பாடி ஐயப்பன் ஆலயத்தில் சிறப்பு பூஜை!

ஐயப்பன் ஆலயத்தில் இன்று பங்குனி உத்திரத்தில் உதித்த ஐயப்பனின் அவதார திருநாளை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update: 2025-04-11 16:02 GMT
வேலூர் வேலப்பாடி பூந்தோட்டத்தில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் இன்று பங்குனி உத்திரத்தில் உதித்த ஐயப்பனின் அவதார திருநாளை முன்னிட்டு, காலை 7 மணியளவில் 108 சங்கு பூஜை, கலச பூஜை, அதனைத் தொடர்ந்து விசேஷ திரவியங்கள் கூடிய ஹோமம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News