பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜை!

ஸ்ரீ அருள்மிகு முருகன் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update: 2025-04-11 16:04 GMT
வேலூர் தொரப்பாடி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு முருகன் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக முருகன் சிலைக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு ,பூ மலர்களால் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News