அமைச்சர் நேரில் ஆய்வு

ஆய்வு;

Update: 2025-04-12 08:58 GMT
கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடக் கட்டுமானப் பணிகளின் திட்ட வரைபடத்தினை அமைச்சர் எ.வ.வேலு  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பொதுப்பணித்துறை அரசு செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், , எம்.எல்.ஏ-கள் வசந்தம் க.கார்த்திகேயன் உதயசூரியன்,மணிக்கண்ணன் ,  எம்.பி மலையரசன் ஆகியோர் உள்ளனர்.

Similar News