கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி, பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இதில் தனி பிரிவு காவலர் சக்தி, கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.