ஊத்தங்கரை:திமுக மீனவர் அணி அமைப்பாளர் நியமனம்.
ஊத்தங்கரை:திமுக மீனவர் அணி அமைப்பாளர் நியமனம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய தி.மு.க மீனவரணி அமைப்பாளராக நியமனம் பெற்றுள்ள எக்கூர் உதயகுமார் வடக்கு ஒன்றிய செயலாளர் மூன்றாம் பட்டி எஸ்.குமரேசனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் கொண்டனர்.