வடலூர்: நூர் பள்ளிவாசல் ஜமாத் சார்பாக ஆர்ப்பாட்டம்
வடலூர் நூர் பள்ளிவாசல் ஜமாத் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் நேற்று வெள்ளிக்கிழமை கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் நூர் பள்ளிவாசல் ஜமாத் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் வடலூர் நூர் பள்ளிவாசல் முன்பாக நெய்வேலி சாலையில் நடைபெற்றது.