பூகுந்தம் இறங்கி நேர்த்திக்கடன்

தில்லானா பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்;

Update: 2025-04-12 14:47 GMT
  • whatsapp icon
நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்றத்திற்குட்பட்ட மைனலை மற்றும் கம்பட்டி ஊரில் மாரியம்மன் திருவிழாவில் நீலகிரி மாவட்ட தலைவர் டாக்டர் A.தருமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வணங்கினர் இன்று காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது மதியம் 2 மணி அளவில் அம்மன் பூஜை நடைபெற்று பக்தர்கள் பூகுந்தம் இறங்கி தங்களது நேத்தி கடனை செலுத்தினார்கள் பின்பு அண்ணனின் திரி வீதியில் உள்ள நடைபெற்றது இதில் திரளானபக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Similar News