குறிஞ்சிப்பாடி அருகே பாமக பொதுக்குழு கூட்டம்

குறிஞ்சிப்பாடி அருகே பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-04-12 14:47 GMT
குறிஞ்சிப்பாடி அருகே பாமக பொதுக்குழு கூட்டம்
  • whatsapp icon
மாமல்லபுரத்தில் மே 11ஆம் தேதி  நடைபெற உள்ள சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா குறித்து குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News