இரண்டாவது நாளாக நடைபெற்ற பட்டமளிப்பு விழா

பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது;

Update: 2025-04-12 14:58 GMT
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களது பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் எனசிறப்புரையாற்றினார் மேலும் பேசிய அவர் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா பெரும்பாலும் கலைஞர் அரங்கம் விழாவில் 675 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை அமைச்சர் வழங்கி கௌரவித்தார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த பட்டமளிப்பு விழாவில் சுமார் 1963 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளனர்.

Similar News