வளர்ப்பு நாய்களை ஓட ஓட துரத்தி கடித்த சிறுத்தை அதிர்ச்சி காட்சி பீதியில் மக்கள் ..........
சிறுத்தை பீதியில் உள்ளூர் வாசிகள்;
வளர்ப்பு நாய்களை ஓட ஓட துரத்தி கடித்த சிறுத்தை அதிர்ச்சி காட்சி பீதியில் மக்கள் .......... நீலகிரி மாவட்டம் குன்னூர் எடப்பள்ளி இந்திரா நகர் கிராமத்தில் வளர்ப்பு நாய்களை ஓட ஓட துரத்தி கடித்த சிறுத்தை பீதியில் உள்ளூர் வாசிகள் நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும் இங்க மான் கரடி சிறுத்தை புலி போன்ற வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது இந்நிலையில் உதகை எடுத்த குன்னூர் எடப்பள்ளி இந்திரா நகர் பகுதியில் ஓட ஓட வளர்ப்பு நாய்களை துரத்தி கடிக்க கடிக்கும் காட்சி தற்போத வைரலாகி வருகிறது குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என உள்ளூர் வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்