மாறித்திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது
ஆடல் பாடல் உடன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்;
பெம் பட்டி கிராமத்தில் மாறி திருவிழா வெகு விமசியாக நடைபெற்றது இதில் பூ கரகம் ஜோரனை செய்து திருக்கோவிலுக்கு ஆடல் பாடல் உடன் அம்மன அழைத்து வந்து மூன்று நாட்கள் விரதம் இருந்து அன்னதானங்கள் ஆட்டம் பாட்டத்துடன் துவங்கிய மாறி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது மூன்றாம் நாளான இன்று கரகம் நீரோடையில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது இதில் காலை முதலே சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடைபெற்றது பின்பு நான்கு அரை மணி அளவில் பூக்கரகம் திருவீதி உலாவாக நடைபெற்று நீரோடையில் கழக சோரனையை கரைக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்