நெல்லையில் நாளை நடைபெறும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்
வக்ஃப் நமது உரிமை என்ற தலைப்பில் நடைபெறும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்;

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் நாளை குலவணிகர்புரம் காதர் அவ்லியா பள்ளிவாசலில் நமது வக்ஃப் நமது உரிமை என்ற தலைப்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர் கே.என் நேரு, திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ், பாளை எம்எல்ஏ அப்துல் வஹாப், நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி ஆகியோர் உரையாற்றுகின்றனர்.