பாஜக தீவிர உறுப்பினர் கருத்தரங்கம் நடைபெற்றது
கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்;

பாஜக மாநில அறிவிப்பின்படி குன்னூர் சட்டமன்றம் தீவிர உறுப்பினர் கருத்தரங்கம் கோத்தகிரி HRMமண்டபத்தில் நடைபெற்றது இதில் தீவிர உறுப்பினர்கள் மண்டல் தலைவர்கள் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர் சிறப்பித்தனர் மேலும் சட்டமன்ற தீவிர உறுப்பினர் கருத்தரங்கம் வெகுவிசியாக நடைபெற்றது இதில் திரளான கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர் மேலும் இதில் கருத்தரங்கு உரை.ஈஸ்வரன் .KJ குமார. பாப்பண். போஜராஜ்சௌந்தர பாண்டியன் அன்பரசு .போஜன் பிரவீன் விஷ்வா கார்த்திகேயன் நவினேஷ் சைதனீஸ் எனக்கு கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்