சைக்கிளில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்ட மேயர்

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;

Update: 2025-04-12 15:27 GMT
சைக்கிளில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்ட மேயர்
  • whatsapp icon
திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் ராமகிருஷ்ணன் இன்று (ஏப்ரல் 12) இரவு நெல்லை மாநகர டவுன் வீதிகளில் சைக்கிளில் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்பொழுது பொதுமக்கள் பல்வேறு குறைகள் முன் வைத்ததை தொடர்ந்து குறைகள் நிறைவேற்றப்படும் என மேயர் வாக்குறுதி அளித்தார். இதில் திமுகவினர் உடன் இருந்தனர்.

Similar News