தளி: சர்க்கரை பொங்கல் வழங்கும் போராட்டம்.

தளி: சர்க்கரை பொங்கல் வழங்கும் போராட்டம்.;

Update: 2025-04-13 02:29 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் தளி ஒன்றியம் அகலக்கோட்டை ஊராட்சியில் உள்ள ஜவனசத் திரம், ராமாபுரம், கரகூர், கோலப்பனதொட்டி கிராமங்களில் தார் சாலை அமைக்க வலியுறுத்தி அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் தளி ஒன்றிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தளி வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே அதிகாரிகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கும் போராட்டம் நடந்தது. நிர்வாகி புருஷோத்தமரெட்டி தலைமை தாங்கினார். கண்டன உரையாற்றினர். கோரிக்கைகளை வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு வழங்கப்பட்டது.

Similar News