திருநெல்வேலி மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகள் ஆலோசனை
திருநெல்வேலி மாவட்ட மற்றும் மாநகர பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு;

திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் ஜெபசிங், பொருளாளர் ஆரோக்யராஜ், நிர்வாக குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் மதன்மோகனை சிவகாசியில் இன்று (ஏப்ரல் 12) சந்தித்து கூட்டமைப்பு வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த நிகழ்வில் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.