பொதுமக்களுக்கு நீர்,மோர் வழங்கிய சங்கம்

கொண்டாநகரம் விரிவாக்க பகுதி குடியிருப்போர் நலச்சங்கம்;

Update: 2025-04-13 05:46 GMT
நெல்லை மாநகர கொண்டாநகரம் பேருந்த நிறுத்தத்தில் அமைக்கப்பட்டுள்ள முகநூல் நண்பர்கள் குழு சார்பில் இன்று (ஏப்ரல் 13) காலை நடைபெற்ற நிகழ்வில் கொண்டாநகரம் விரிவாக்க பகுதி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நீர்,மோர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சங்க தலைவர் மாரியப்பன், செயலாளர் டேனியல் ஆசிர், பொருளாளர் செல்வ பெருமாள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்.

Similar News