மணிமுத்தாறு அருவியில் குவிந்த மக்கள்

மணிமுத்தாறு அருவி;

Update: 2025-04-13 08:43 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான மணிமுத்தாறு அருவியில் தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 13) ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் குவிந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து குளித்து வருகின்றனர்.

Similar News