சிற்றாற்றில் பாறையில் தவறி விழுந்த ஒருவர் பலி
பாறையில் தவறி விழுந்த ஒருவர் பலி;
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரில் சிற்றாறில் சாமி கும்பிட கோவில்பட்டியை சேர்ந்த முத்துராஜ் என்பவர் குடும்பத்துடன் வந்துள்ளார். அவர் சிற்றாறில் குளிக்கும் போது பாறையில் தவறி விழுந்து பலியானார். உடனே அப்பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து சென்ற சுரண்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சுற்றுவட்டில் தவறி விழுந்தவரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.